செம்பவள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..!{5.3.2024}

மேஷம்
aries-mesham
தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், திருப்பணிகள் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.

ரிஷபம்
taurus-rishibum
கடன் கொடுத்தவர்கள் மூலம் தொல்லை அதிகரிக்கும். அதனால் குடும்பத்தில் நிம்மதி, குறையும். கருத்து வேறுபாடுகள் எழலாம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

மிதுனம்
gemini-mithunum
புதிய கலைப் பயிற்சிகள் மூலம் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் அல்லது வியாபாரம் மூலம் வரவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி
virgo-kanni
வீட்டில் களவு போக வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். உடல் பாதிப்பு தொல்லைகள் ஏற்படும். பயணங்களின் போது வாகன சுகம் குறையும். தனநாசம் ஏற்படலாம்.

மகரம்
capricorn-magaram
உங்களால் சுலபமாகச் செய்ய முடியாத காரியங்களை, பிறரைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். முறையற்ற வழிகளில் பணம் வரலாம்.

கடகம்
cancer-kadagam
வியாபார விரிவாக்கங்கள் வெற்றி பெற்று, எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.

சிம்மம்
leo-simmam
கஷ்டங்கள் அதிகம் ஏற்படாது என்றாலும், காரியத் தடைகள் ஏற்படலாம். வேதனைகளை சாதனைகளாக மாற்றுங்கள். உறவுகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் சண்டைகள் எழலாம்.

துலாம்
libra-thulam
திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, உங்கள் எதிர்பார்ப்பை விட அதிக அளவுக்கு இலாபங்களை அள்ளித் தரும். புதிய கூட்டாளி ஒருவர் உங்கள் வியாபாரம் அல்லது தொழிலில் கை கோர்க்கலாம்.

மீனம்
pisces-meenam
விருந்தினர் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு கூடும். குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீர்கள். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும்.

தனுசு
sagittarius-thanusu
தீர்க்கமான முடிவுகள் அதற்குரிய பரிசினை தவறாமல் அளிக்கும். மேல் வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகலாம். தாராளமான பணவரவுக்கு குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.

விருச்சிகம்
scorpio-viruchagam
பங்குச் சந்தை ஈடுபாடுகள் தவிர்ப்பது நல்லது. பிள்ளையின் உடல்நிலை உங்களுக்குக் கவலையை தரலாம், மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.

கும்பம்
aquarius-kumbam
புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள் கடினமான உழைப்பு இன்று, அதற்குரிய சன்மானத்தை அளிக்கும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவார்கள்.

Comments are closed.