சித்தனின் சிவராத்திரி அன்று உங்கள் ராசிபலன் எப்படி..!{8.3.2024}

205

மேஷம்
aries-mesham
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்
taurus-rishibum
பணவரவு அதிகரிக்க மனம் மகிழும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது தெம்பு ஏற்படும். வாக்கால் நல்ல வருமானம் உண்டு.

மிதுனம்
gemini-mithunum
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி
virgo-kanni
குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்தின்றி பயணிக்கலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.

மகரம்
capricorn-magaram
உங்கள் மனதில் எழும் புதுப்புது யோசனைகள் காரணமாக, உங்கள் எதிர்பார்ப்பை விட அதிக அளவுக்கு இலாபங்களை அள்ளித் தரும். வியாபாரத்தில் தனவரவு தாராளமாக இருக்கும்.

கடகம்
cancer-kadagam
காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கிக் கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். உறவுகளைச் சந்திப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்
leo-simmam
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். பெயரும் புகழும் ஓங்கும். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.

துலாம்
libra-thulam
நிச்சயமற்ற தனியார் நிறுவனங்களில் சேமிப்புகளை தொடங்காதிருப்பது நல்லது. முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

மீனம்
pisces-meenam
எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும்.

தனுசு
sagittarius-thanusu
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். செலவுகள் அதிகரிக்கும் நாள். உறவுகளை வெறுக்கும் அளவுக்கு உறவுகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் சண்டைகள் எழலாம்.

விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய நண்பர்கள் சேர்க்கையால் மனதில் உற்சாகம் பொங்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

கும்பம்
aquarius-kumbam
வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாதது ஆகும்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.