சற்று முன் கரையொதுங்கிய ஒரு மாணவனின் சடலம்..!{படங்கள்}

164

காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது.

மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவதினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு,

துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய ஆறு மாணவர்களிடம்  நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

170813753012 170813753011 170813753010 17081375303 17081375304

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.