கிளிநொச்சியில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட பெருமளவிலான மக்கள் வெள்ளம்..!{படங்கள்}

சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம்03.03.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள்  பொதுமக்கள் என பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

IMG 20240303 WA0018 IMG 20240303 WA0017 IMG 20240303 WA0015 IMG 20240303 WA0016 IMG 20240303 WA0014 IMG 20240303 WA0013 IMG 20240303 WA0006 IMG 20240303 WA0005 IMG 20240303 WA0007 IMG 20240303 WA0008 IMG 20240303 WA0009 IMG 20240303 WA0011 IMG 20240303 WA0010 IMG 20240303 WA0012

 

Comments are closed.