காதலர் தினத்தில் கணவனுடன் சேர்ந்து முன்னாள் காதலனின் காலை உடைத்த காதலி-இலங்கையில் சம்பவம்..!

188

காதலர் தினத்தில் முன்னாள் காதலரின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது.

குறித்த யுவதி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் காதலித்து வந்த வாலிபன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துவந்த நிலையில் முன்னாள் காதலனை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து தனது கணவனுடன் சேர்ந்து குறித்த நபரின் கால்களை உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.