கழண்டோடி கால்வாய்க்குள் தஞ்சமடைந்த அரச பேரூந்து ரயர்-பதறிய பயணிகள்..!{படங்கள்}

40

ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸின் டயர், ரம்புக்பிட்டிய பகுதியில் வைத்து கழன்று சென்றுள்ளது.

நேற்று காலை ஏற்பட்ட இச்சம்பவத்தால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

FB IMG 1709765932596

FB IMG 1709765930125

FB IMG 1709765927340

FB IMG 1709765924745

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.