இலங்கை விமானப்படையின் சாகசமும், கண்காட்சியும் இன்று 2ஆம் நாள்!{படங்கள்}

162

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று (10) ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில்,
முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திரசில்வா, இலங்கை விமானப்படையின், படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.
IMG 20240307 WA0152

IMG 20240307 WA0166

IMG 20240307 WA0171

IMG 20240307 WA0154

IMG 20240307 WA0156

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.