இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி..!{7.3.2024}

55

மேஷம்
aries-mesham
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். உயர் அதிகாரிகள் உதவியால் நினைத்ததைச் சாதித்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

ரிஷபம்
taurus-rishibum
உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்
gemini-mithunum
மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் உண்டு.

கன்னி
virgo-kanni
கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களை தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.

மகரம்
capricorn-magaram
பல வழிகளிலும் தனலாபம் ஏற்படும். ருசியான நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள் ஆகியவை கிடைக்கும். கிடைக்கும் பணத்தை வைப்பு நிதியாக போட்டு வைப்பது நல்லது.

கடகம்
cancer-kadagam
நவீன வாகன யோகம் ஏற்படும். நல்ல விதமாக வருமானங்கள் கூடும். அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாகக் கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
leo-simmam
புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்கள் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

துலாம்
libra-thulam
சந்தோஷமான வாழ்க்கை அமையும். தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முன்னேற முயலுங்கள்.

மீனம்
pisces-meenam
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.

தனுசு
sagittarius-thanusu
சுமாரான பணவரவு வந்தாலும், மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும். சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்
scorpio-viruchagam
அதிக தனலாபம், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.

கும்பம்
aquarius-kumbam
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.