இன்றைய ராசிபலன்கள் – 21/03/2024 உங்களிற்கு எப்படி?

174

இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம், பங்குனி-08 ஆம் தேதி (Tamil calendar 2024), ரம்ஜான் 10-ம் தேதி, 21.03.2024, வியாழக்கிழமை, வளர்பிறை.

திதி: துவாதசி திதி அதிகாலை 05:26 AM அதன் பிறகு திரையோதசி திதி.

நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் அதிகாலை 01: 39 AM அதன் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

யோகம்: சித்த -அமிர்த யோகம்.

சந்திராஷ்டமம் நட்சத்திரம்: மூலம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

லக்னம்: மீன லக்னம்.

இராகு காலம்: மதியம் 01:30 PM முதல் 03:00 PM வரை,

குளிகை: காலை 09:00 AM முதல் 10 :30 AM வரை,

எமகண்டம்: காலை 06:00 AM முதல் 07:30 AM வரை,

இன்றைய மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை நீடிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். நாளை பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தின் கவனமாக கையாள வேண்டும்.

ரிஷபம் நாளைய ராசி பலன்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களின் வளர்ச்சிக்கு உகந்த நாளாக இருக்கும்.பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். துணையிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பாமரிப்பீர்கள். நிதிநிலைமை திருப்தியாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மிதுன ராசி பலன்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். நாளை பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதப்பினால் இருவருக்கிடையே நல்லுறவை பாமரிப்பீர்கள். நிதிநிலைமை திருப்தியாக காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. நாளை பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படுவதால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். நாளை பணவரவு குறைவாக காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்காது. பணியிடம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். நாளை பணவரவு குறைவாக காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியில் நாளை மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். துணையிடம் இனிமையாக பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். நாளை பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கு கவனமாக கையாள வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளை சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். நாளை பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் பேசும் போது சகஜமாக பேச வேண்டும். நாளை செலவுகள் அதிகமாக காணப்படும். அதனால அதனை முடிப்பதற்கு திட்டமிட வேண்டும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுறுசுறுப்பாக நடந்து கொள்வீர்கள். நாளை பணியிடத்தில் உங்களின் திறமையை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பார்கள். பணவரவு திருப்தியாக காணப்படும். இதனால் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். நாளை பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும் . அதனால் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். நாளை பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.