ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.