தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் (14) இடம்பெற்றது.
அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Related Posts
நிலங்கடந்தவளின் நிலத்தின் மீதான ஏக்கம் – விமர்சகரின் ஒரு பார்வை
“நிலங்கடந்தவள்” நூலினை வாசிக்க கையில் எடுத்த போது எல்லாக் கவிகள் போலவே இருக்கும் என்று எண்ணியே தாள்களை புரட்டினேன். தாள்களில் ஊண்டப்பட்ட கறுப்பு சாயங்கள் என்னை மென்மையாக...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ் மவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் 2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலக கேட்போர்...
சாணக்கியனுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்குமாறு பிள்ளையானுக்குக் கல்கிஸை நீதிமன்று உத்தரவு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தன்னை அவமதித்துக் கருத்து வெளியிட்டார் எனக் குற்றஞ்சாட்டி முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள்...
முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்!
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா - சிட்னியில் இன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக்...
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள்.
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள்.. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்தேசிய...
அரசாங்க அதிபர் அவர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்!
அரசாங்க அதிபர் அவர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்!தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று...
மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மரணம்!
வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குமாரபுரம், முள்ளியவளை...
77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு ஒன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை!
77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு ஒன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு...
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? – ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து வருகிறது விசேட குழு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும்...