இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.
Related Posts
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி...
ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றிய பொலிஸார்.!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின்...
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டி; கிளிநொச்சி மாவட்ட வீர, வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)
தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 2025ம் ஆண்டுக்கான...
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்.! (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்...
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியாலயம் விடுவிப்பு.!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி நடைபயணத்தை மேற்கொண்டுள்ள மலையக இளைஞன்.!
மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்....
‘குருதி கொடுத்து உயிரைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம்.! (சிறப்பு இணைப்பு)
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி...
புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்..!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில்...
பலாலி பிரதான வீதியை மூடுவதற்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுத்தது? பரபரப்பு கேள்வியை எழுப்பிய சுமந்திரன்!
சட்டத்தால் பிரகடணம் செய்யப்பட்ட ‘உயர் பாதுகாப்பு வலயம்’ அல்ல. மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணி வரை இதை மூடுவதற்கும், எவரும் நடந்து செல்வதை தடுப்பதற்கும்...