கல்கிசை கடலில் நீராடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சிறுவர்கள் மூவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கல்கிசை கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு கடமையில் இருந்த கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இந்த சிறுவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு முதலுதவி அளித்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Related Posts
ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான்...
மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித்...
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...
மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!
பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான டெஸ்கோ (Tesco), மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் ஈரான் தொடர்பான மோதலால் உருவான அநிச்சய நிலை காரணமாக அடுத்த...
இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. ஆசியான்...
ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள புதிய விசா விதிமுறைகள்!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance...
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன்...
பல்கலைக்கழகப் பிரவேசம்: வடக்கு மாகாணம் முதலிடம்! – ஆளுநர் அலுவலகம் பெருமிதம்..!
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு...
யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த 30...
சித்திரைப் புத்தாண்டில் மது பிரியர்களுக்கு ஆப்பு ..!மதுபானசாலைகளுக்குப் பூட்டு..!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி...









