நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் 03 ல் இன்று இடம்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உலக சைவ ஒன்றியத்தின் தலைவர் இளங்கோ ஐயா அவர்களும் அவரின் துணைவியாரும் கலந்து கொண்டதுடன் அவர்களின் இரு கைகளால் ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
Related Posts
இரண்டாம் இணைப்பு- 34 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி- பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்!
இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள்...
யாழில் விபச்சார விடுதி முற்றுகை- 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்...
சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் – ஆளும் தரப்பு எதிர்ப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்றும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்...
யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு- (சிறப்பு இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு...
மாகாண சபை தேர்தலின் பின் புதிய அரசமைப்பு – பிரதமர் வாக்குறுதி!
"நாட்டு மக்களின் அபிலாஷையுடன் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். யாப்பு உருவாக்கப் பணிகள் வினைத்திறனான வகையில் முன்னெடுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை...
ஏறாவூர்பற்று பிரதேசத்துக்கான தமிழரசின் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்….!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இலங்கை தமிழரசுக்...
வவுனியா நகரத்திற்கான பிரச்சாரப் பணியை ஆரம்பித்தது கோடாரி சின்ன சுயேட்சைக் குழு!
வவுனியா மாநகர சபையில் கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு -01 பூஜை வழிபாடுகளின் பின் நகரப் பகுதிக்கான தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தது. வவுனியா, கந்தசாமி...
மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில்...
மக்கள் காணிகளில் எல்லை கற்கள் இடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!
வனஇலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மக்கள் காணிகளில் எல்லை கற்கள் இடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...