ஶ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 13ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,
ஆச்சிரமத்தின் நாளாந்த நிகழ்வாக,
அருளுரையினை திருமதி வினோதினி (உதவிப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றம் – யாழ்ப்பாணம் ) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
16/08/2024 ந்திகதி வெள்ளிக்கிழமை காலை 10.45 மணி தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது


Related Posts
சீனாவால் தோழிலும், இந்தியாவால் மடியிலும் வைத்து தாலாட்டு பாடப்படும் பால்குடி குழந்தை தான் ஸ்ரீலங்கா.
இலங்கையை சுயமாக எழுந்து நடக்க விடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் காட்டும் கரிசனை தான் இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார தற்கொலைக்கு காரணம். நான்கு கோடி...
வட மாகாண இறுதி போட்டியில் சுற்றுக் கேடயத்தை தமதாக்கியது நாவாந்துறை சென்மேரிஸ்- (சிறப்பு இணைப்பு)
ரப்பியல் அரியதாஸ், மேரி றெஜினா ஞாபகார்த்த பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தினூடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென்பீற்றர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 9 பேர் கொண்ட...
யாழில் இடுகாட்டை கொள்வனவு செய்து சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கையெடுக்கும் தனியார் ஒருவர்!
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் சுழிபுரம் பகுதியில் உள்ள காணி...
தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !
உள்ளூர் அதிகார சபை தேர்தல் - தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள...
இந்திய சமையல்கார பெண் கட்டுநாயக்காவில் ஆறரை கோடி போதைப்பொருளுடன் கைது!
இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். ஆறு கோடியே 57 இலட்சத்துக்கு...
தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!
இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரதான பொலிஸ்...
இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி என்ன தெரியுமா?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (05) சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர்,...
கோசல நுவன் ஜயவீர காலமானார்!
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். 38 வயதுடைய இவர் திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில்...
ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள்- முரளிதரன் தெரிவிப்பு!
ஊழலை ஒழிக்கவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,பருத்தித்துறை பிரதேச...