• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home மலையக செய்திகள்

குளவி கொட்டியதில் ஐந்து பெண்களுக்கு பாதிப்பு

Thinakaran by Thinakaran
February 5, 2024
in மலையக செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

குளவிகள் திடீரெனக் கொட்டியதில் தேயிலை பறிக்கச் சென்ற பெண்கள் ஐந்துபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வழக்கம்போல குறித்த தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளைப் பெண்கள் பறித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென வந்த குளவிகள் அவர்களைக் கொட்டி காயப்படுத்தின. உடனடியாகவே பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் லிந்துல பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tags: ஐந்துகுளவிகொட்டியதில்செய்திகள்பாதிப்புபெண்களுக்குமலையக

Related Posts

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி நடைபயணத்தை ஆரம்பித்த மாணவன்.!

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி நடைபயணத்தை ஆரம்பித்த மாணவன்.!

by Mathavi
May 20, 2026
0

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, இன்று புதன்கிழமை காலை...

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

by Mathavi
May 10, 2026
0

மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட...

மலையக அரசியல் அரங்கத்தின் தொழிற்சங்க அமைப்பான  பாட்டாளிகள் அரங்கம் கலந்து கொள்ளும் மேதினம் ! 

மலையக அரசியல் அரங்கத்தின் தொழிற்சங்க அமைப்பான பாட்டாளிகள் அரங்கம் கலந்து கொள்ளும் மேதினம் ! 

by Bharathy
April 29, 2026
0

பசறை நகரசபை மண்டபத்தில் 2026 மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மலையக அரசியல் அரங்கத்தின் செயதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது ; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பழனி திகாம்பரம்!

காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது ; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பழனி திகாம்பரம்!

by Bharathy
April 22, 2026
0

காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது. இந்த செயல் மிலேட்சத்தனமானது. இதனை வன்மையாக...

மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் .

மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் .

by Bharathy
April 22, 2026
0

பிரதேச செயலக , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணய குழு அமைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே உடன்பட்டதன்படி மஸ்கெலியா பிரதேச செயலகத்தை அமைப்பதை வலியுறுத்தும் வகையில் மஸ்கெலியா...

மஸ்கெலியா நகரில் பாரிய நிலம் தாழ் இரங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மஸ்கெலியா நகரில் பாரிய நிலம் தாழ் இரங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

by Bharathy
April 14, 2026
0

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆலய வீதியில் பாரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது . கடந்த சில ஆண்டுகளாக அவ் வீதியில்...

நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு ; பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலமாக மீட்பு..!

கிராந்துருகோட்டையில் கோர விபத்து: ஓட்டோவைச் செலுத்திய பெண் சாரதி பரிதாபப் பலி!

by Bharathy
April 11, 2026
0

பதுளை மாவட்டம், கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 ஆம் கட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில், ஓட்டோவைச் செலுத்திச் சென்ற 39 வயதுடைய பெண் ஒருவர்...

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை..!

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை..!

by Bharathy
April 9, 2026
0

சித்திரை புத்தாண்டு மற்றும் நுவரெலியா 2026 வசந்த காலத்தையொட்டி இன்று 09 ஆம் திகதி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா...

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ; கினிகத்தேன பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயம் அடைந்துள்ளனர் ..!

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ; கினிகத்தேன பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயம் அடைந்துள்ளனர் ..!

by Bharathy
April 8, 2026
0

இச் சம்பவம் ஏப்ரல் 08 ஆம் திகதி இன்று மாலை 4 மணிக்கு கினிகத்தேன பகுதியில் இடம் பெற்று உள்ளது இது குறித்து கினிகத்தேன பொலிஸ் நிலைய...

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் 30 அடி பள்ளத்தில் விழுந்த பார ஊர்தி ..!

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் 30 அடி பள்ளத்தில் விழுந்த பார ஊர்தி ..!

by Bharathy
April 6, 2026
0

இச் சம்பவம் ஏப்ரல் 06 ஆம் திகதி இன்று மாலை 2.45 மணிக்கு ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள செனன் பகுதியில் ஹட்டன் கண்டி பிரதான சாலையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி