• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது ; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பழனி திகாம்பரம்!

Bharathy by Bharathy
April 22, 2026
in இலங்கை செய்திகள், மலையக செய்திகள்
0
காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது ; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பழனி திகாம்பரம்!
Share on FacebookShare on Twitter

காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது.

இந்த செயல் மிலேட்சத்தனமானது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது முதல் முறையல்ல.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகவே இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் நடக்கின்றபோது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழமை.

முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இனி இத்தகைய செயல்கள் இடம்பெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட நிருவாகங்கள் இத்தகைய மிலேட்சத்தனமான செயலை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி நடைபயணத்தை ஆரம்பித்த மாணவன்.!

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி நடைபயணத்தை ஆரம்பித்த மாணவன்.!

by Mathavi
May 20, 2026
0

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, இன்று புதன்கிழமை காலை...

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!

by selvan
May 20, 2026
0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அலுவல்கள்...

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

by Bharathy
May 20, 2026
0

இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28...

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

by Bharathy
May 20, 2026
0

"ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த...

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

by Bharathy
May 20, 2026
0

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்...

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

by Bharathy
May 20, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார்...

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

by Bharathy
May 20, 2026
0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

by Bharathy
May 20, 2026
0

"எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான்...

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

by Bharathy
May 20, 2026
0

"உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி