• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

selvan by selvan
May 29, 2026
in இலங்கை செய்திகள்
0
பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.
Share on FacebookShare on Twitter

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன.

பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54), அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகிய நான்கு மீனவர்களுமே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரு பகுதிகளில் இருந்தும் 10 படகுகளில் சென்ற உள்ளூர் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ஒரு படகு வலைகளுடன் கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதை மீனவர்கள் நேரில் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன், கடலில் மிதந்த ஒரு பகுதி வலைகள் மற்றும் சில மீன்பிடி உபகரணங்களை மீட்டு நேற்று மாலை கரைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், படகு மூழ்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இன்று காலை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து 24 விசைப்படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் பெருமளவிலான மீனவர்கள், படகு மூழ்கிய இடத்தை நோக்கி விரைந்துள்ளனர்.

மூழ்கிய படகுக்குள் மீனவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் அடிப்படையில், சுழியோடிகளின் உதவியுடன் கடலுக்கு அடியில் இறங்கித் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீனவர்கள் காணாமல் போனது முதல் பருத்தித்துறை முன்னாள் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும், தேடுதல் பணிகளுக்காகக் கடலுக்குச் செல்லும் 24 படகுகளுக்குத் தேவையான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளையும் அவர் முன்னின்று வழங்கி வருகின்றார்.

இதேவேளை, மீனவர்கள் காணாமல்போய் 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் கடந்துள்ள நிலையிலும், அதிநவீன வசதிகளைக் கொண்ட இலங்கை கடற்படையினரோ அல்லது கடற்றொழில் அமைச்சரோ இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சக மீனவர்களும் தங்களின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து, அநர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கிய படகை மீட்கவும், மீனவர்களின் நிலையை அறியவும் வடமராட்சி மக்கள் சோகத்துடன் கடற்கரையில் காத்திருக்கின்றனர்.

Related Posts

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

by selvan
June 1, 2026
0

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

by selvan
May 26, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!

by selvan
May 23, 2026
0

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

by selvan
May 23, 2026
0

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...

யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

by selvan
May 23, 2026
0

யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி