• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு!!

Bharathy by Bharathy
May 16, 2026
in இலங்கை செய்திகள்
0
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு!!
Share on FacebookShare on Twitter

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச்  சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர்  பிரியங்கரவுக்குக்   ரகசியத் தகவல் கிடைத்திருந்தது.

குறித்த தகவலின் அடிப்படையில்    இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன்  3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன்   சந்தேக நபரை கைது செய்தனர்.அத்துடன்  கள்ளச்சாராய ஆலை சில காலமாக  தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மதுபானம் விநியோகித்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் சந்தேக நபரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும்  அம்பாறை மாவட்ட  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேடமுல்லவின் உத்தரவுகளின் பேரிலும்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நேரடி மேற்பார்வையின் கீழும் அம்பாறை மாவட்டம்  1 உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்ரமரத்ன இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 

Related Posts

சீரற்ற காலநிலையில் சிக்குண்டு 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

சீரற்ற காலநிலையில் சிக்குண்டு 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

by Bharathy
May 16, 2026
0

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று 16...

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து ;     12 பயணிகள் காயம்!

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து ; 12 பயணிகள் காயம்!

by Bharathy
May 16, 2026
0

பொல்கஹ வெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இன்று 16 ஆம் திகதி அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்...

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் குந்தியிருப்பு!

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் குந்தியிருப்பு!

by Bharathy
May 16, 2026
0

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ...

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

by Bharathy
May 16, 2026
0

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு...

டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!

டிஜிட்டல் உலகில் மாணவர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயலமர்வு!!

by Bharathy
May 16, 2026
0

நீர்கொழும்பு - கொச்சிக்கடை NG/தோப்பு தோமஸ் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், “டிஜிட்டல் உலகின் பாதுகாப்பும் பொறுப்பும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு 15 ஆம்...

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ;  பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ; பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!

by Bharathy
May 16, 2026
0

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு...

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

by Bharathy
May 16, 2026
0

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025...

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

by Bharathy
May 15, 2026
0

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

by Bharathy
May 15, 2026
0

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை...

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

by Bharathy
May 15, 2026
0

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி