• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரச திறைசேரியில் 80 கோடி ரூபாய் மாயம்; அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

Mathavi by Mathavi
May 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரச திறைசேரியில் 80 கோடி ரூபாய் மாயம்; அரசு பொறுப்பேற்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

அரச திறைசேரியில் சுமார் 80 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளது என்றும், இதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பிய டொலர் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட மக்களின் பணமே இவ்வாறு மாயமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியிடமிருந்த கடன் முகாமைத்துவப் பணிகள் நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பது, அரசின் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதி விவகாரம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவரின் மரணம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க கடும் சந்தேகம் எழுப்பினார்.

“அதிகாரியின் மரணத்தைப் பொலிஸார் முன்கூட்டியே ‘தற்கொலை’ எனத் தீர்மானிப்பது சிக்கலானது.

அரசு தனது தவறுகளை மறைக்க உயிரிழந்த அதிகாரி மீது பழியைச் சுமத்த முயல்கின்றது.

அனுபவமற்ற ஜே.வி.பி. உறுப்பினர்களைத் திறைசேரியின் முக்கிய பதவிகளில் நியமித்ததே இக்குழப்பங்களுக்குக் காரணம்.” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

மே முதலாம் திகதி மக்கள் எதிர்ப்பைத் தவிர்க்கவே, எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு திட்டமிட்டு மே இரண்டாம் திகதிக்கு மாற்றியது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பெற்றோலுக்கு 49% மற்றும் டீசலுக்கு 64% என அதிகப்படியான வரிகளை அரசு அறவிடுகின்றது என்றும், ஒரு லீற்றர் எரிபொருளில் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாக அரசு கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி மே தினக் கூட்டங்களுக்காகப் பெருமளவிலான அரச வாகனங்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தி சுமார் 30 முதல் 40 மில்லியன் ரூபா வரையிலான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் என்றும் அவர் மேலும் சாடினார்.

Related Posts

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.!

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 5, 2026
0

அநுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முழங்கால் வரை எரிந்துள்ள சடலம், ஒரு பெண்ணுடையது...

வடமராட்சியில் வீடு புகுந்து தாக்குதல்.!

வடமராட்சியில் வீடு புகுந்து தாக்குதல்.!

by Mathavi
May 5, 2026
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று முன்தினம் (03) நள்ளிரவு வீடு புகுந்து மோசமான தாக்குதலை இருவர் முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வடமராட்சி...

கரடி பொம்மையில் போதைப்பொருள் கடத்தல்; சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு அபராதம்.!

by Mathavi
May 5, 2026
0

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று...

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞன்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞன்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

by Mathavi
May 5, 2026
0

ஹட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்று(04.05.2026) அதிகாலை இரண்டு ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்காக ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு அதிகாரிகள்...

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
May 5, 2026
0

வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம்...

கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு.!

கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு.!

by Mathavi
May 5, 2026
0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது.!

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது.!

by Mathavi
May 5, 2026
0

2 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; தம்பதியினர் கைது.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; தம்பதியினர் கைது.!

by Mathavi
May 5, 2026
0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது...

மகளை கொ*லை செய்த தந்தை.!

மகளை கொ*லை செய்த தந்தை.!

by Mathavi
May 5, 2026
0

களுத்துறை வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக, தனது 35 வயதுடைய மகளை இரும்பு பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தை...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்.!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்.!

by Mathavi
May 5, 2026
0

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி