• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஹரின் பெர்னாண்டோ விளக்கம்.!

admin by admin
February 23, 2026
in இலங்கை செய்திகள்
0
ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஹரின் பெர்னாண்டோ விளக்கம்.!
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லண்டன் வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது உண்மை என முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கான அழைப்பிதழை ஊடகங்களுக்குக் காண்பித்து அவர் விளக்கமளித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.


ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறுகையில், சர்வதேச தரம் வாய்ந்த வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது எனவும், பல லட்சம் ரூபா செலவு செய்து தகவல் தேடியவர்களுக்கு இந்த அழைப்பிதழ் தெரியாமல் போனது ஆச்சரியமானது எனவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவு மற்றும் ஆளுமை காரணமாகவேஇத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் கூறினார்.

மேலும், முன்னைய ஆட்சிக்காலங்களில் முழு விமானத்தையே வாடகைக்கு எடுத்து சுற்றுப்பயணம் செய்த நிகழ்வுகளை குறிப்பிட்ட அவர், ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயம் கௌரவமானது எனவும் தெரிவித்தார்.தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தவறான பாதையில் பயணிக்கிறது எனவும், இது ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் எதிர்காலத்தில் இந்த அரசுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

Related Posts

விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை!

விமல், கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை!

by selvan
June 15, 2026
0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று...

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

by selvan
June 1, 2026
0

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
May 29, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன....

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

by selvan
May 26, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!

by selvan
May 23, 2026
0

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி