• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா.!

admin by admin
January 5, 2026
in உலக செய்திகள்
0
இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா.!
Share on FacebookShare on Twitter

வடகொரியா நேற்று (04.01.2025) குறைந்தது இரண்டு போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே ம்யூங் சீனாவுக்கு அரசுமுறை பயணம் தொடங்கிய நாளிலும், அமெரிக்கா வெனிசுவேலாவில் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகும் இந்த ஏவுதல்கள் நடந்துள்ளன.

இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதிக்குள் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சீனா–தென் கொரியா நெருக்கத்தைத் தடுக்கும் செய்தியாகவும், தாங்கள் வெனிசுவேலாவை விட வலுவான அணு-இராணுவ சக்தி எனக் காட்டும் முயற்சியாகவும், இந்த ஏவுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளன.

அமெரிக்கா, இது உடனடி அச்சுறுத்தல் அல்ல என்றாலும், ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், வரவிருக்கும் கட்சி மாநாட்டுக்கு முன் ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

Related Posts

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில்...

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!

by Mathavi
May 18, 2026
0

அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; இருவர் உயிரிழப்பு.!

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 18, 2026
0

சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச் சக்தி...

பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

பிரித்தானிய அரசியலில் அதிரடி ; மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

by Bharathy
May 16, 2026
0

கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

by Mathavi
May 15, 2026
0

ஜப்பானில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...

ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!

ஈரான் உடனடியாக உடன்பாட்டுக்கு வர வேண்டும்.!

by Mathavi
May 15, 2026
0

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட...

ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!

ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!

by Bharathy
May 13, 2026
0

சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு...

எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

by Bharathy
May 13, 2026
0

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த...

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!

by Bharathy
May 13, 2026
0

ஈரான் போரினால் பலவீனமடைந்த தனது அதிகாரத்தையும் கௌரவத்தையும் சரிசெய்யும் நோக்கில், டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு...

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

by Bharathy
May 13, 2026
0

சவுதி அரேபியாவின் எல்லைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி அரேபியா, ஈரான் மீது இரகசியமாகத் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக மேற்கத்திய மற்றும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி