இலங்கைக்கு நிவாரண உதவியாக 50,000 அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 25,000 பெட்டிகள் டின் மீன்களை நன்கொடையாக வழங்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், மாலைதீவு மக்கள் சார்பாக இலங்கை மக்களுக்கு மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி,’இந்த நன்கொடையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்று மாலைதீவு நம்புவதாகவும் இது இரு நாடுகளுக்கும் அவர்களின் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related Posts
சிகிச்சைகள் பெறுவதை விட முன்கூட்டி தடுப்பதே வழி.!
நாட்டை அச்சுறுத்தி வரும் டெங்கு நோயிலிருந்து பொதுமக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு, அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் மருத்துவர் கபில...
ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இன்று (22) நண்பகல் சுமார் 12.30 மணியளவில் 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற...
எந்தவொரு சமூகமும் தங்களை சிறுபான்மையினராக நினைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.!
நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்துக்காகவும் உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு சமூக ஒருமைப்பாடு அவசியமானது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...
அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பாடசாலை வழமைபோல் இயங்கி வந்த...
போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...
ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...
யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!
இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...
அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!
1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...










