• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இரு பாதுகாப்புப் படை வீரர்கள் மாயம்!

admin by admin
October 9, 2025
in இந்திய செய்திகள்
0
இரு பாதுகாப்புப் படை வீரர்கள் மாயம்!
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் உலங்கு வானூர்தி உட்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஓகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உட்பட நான்கு வீரர்கள், ஒரு பொலிஸ் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!

by selvan
June 20, 2026
0

கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

by selvan
June 19, 2026
0

தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

by selvan
June 19, 2026
0

நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது.அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு,...

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!

by selvan
June 18, 2026
0

ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை...

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

by selvan
June 18, 2026
0

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18)  ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது. கடந்த மே...

சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

by selvan
June 18, 2026
0

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக்...

2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

by selvan
June 18, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ...

இந்திய அரசுக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் வழக்குத் தாக்கல்!

by selvan
June 18, 2026
0

இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின்...

இந்திய பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையே சந்திப்பு

by selvan
June 16, 2026
0

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன்...

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

விசேட  BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

by selvan
June 15, 2026
0

கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி