இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து வரும் விரோதப் போக்கை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்..
இது தொடர்பாக தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்ட ட்ரம்ப், குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பதிவில், “இரவில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இரண்டு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனை அறிவிப்பதில் தான் மகிழ்ச்சியடையதாக” ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளும் பகுத்தறிவுடன் இந்த முடிவை எடுத்ததற்காக வாழ்த்துக்களை கூறுவதாகவும் ட்ரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related Posts
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக தனது...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் சற்று நேரத்திற்கு முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்னிடியூட் அளவுக் கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாக...
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் எயார் வேய்ஸுக்கு கடும் விமர்சனம்!
பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் எயார் வேய்ஸ், பயணிகளுக்கு தேவையான பயண அனுமதிப் பத்திரங்களை ((Travel Permits) அதிக கட்டணத்தில் வழங்கும் நிறுவனத்தை தனது...
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக...
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்!
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும்...
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வெப்பம்!
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇதற்கமைய, பிரான்ஸ்...
ஜப்பானின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!
ஹோர்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட...










