பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலுடன் தொடங்கிய இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரமடைந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டாளர்கள், அதை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க இன்று முடிவு செய்தனர்.
Related Posts
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி!
ஹோர்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட...
ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்தியது ஐ.நா!
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது.ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக...
வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 235 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas)...
ஆப்கானிஸ்தானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை!
ஆப்கானிஸ்தானில், நீதிபதிகள் உட்பட இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துவதற்குதலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஜூன் 16 முதல் அமலுக்கு...
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு!
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் இடைக்கால...
ஆண்டி பர்ன்ஹாம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்களால் சர்ச்சை!
நேட்டோ (NATO) பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமான கருத்துக்களை...
மெட்டவின் புதிய AI தொழில்நுட்பக் கண்ணாடி அறிமுகம்!
சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி,...
கட்டார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை விரைவில் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும்!
எதிர் வரும் வாரங்களில் கட்டார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்....
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம்!
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...
ஈரான் அளித்துள்ள தகவல்கள் பொய்யாக இருந்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வரும் – டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் எந்தவிதமான கட்டணங்களையோ, காப்பீட்டு செலவுகளையோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையோ கோரவோ அல்லது பெறவோ இல்லை என்று ஈரான் தன்னிடம்...










