• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 26, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

உலக இளம் தலைவர்களின் பட்டியலில் இந்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு

Sangeetha by Sangeetha
April 17, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0 0
0
உலக இளம் தலைவர்களின் பட்டியலில் இந்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
Share on FacebookShare on Twitter

உலக பொருளாதார மன்றத்தின் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இடம் பெற்றுள்ளார்.

உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) 2025 இளம் உலகளாவிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 40 வயதுகுட்பட்ட 116 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

1.அனுராக் மாலூ, மலையேறுபவர், தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்.

ADVERTISEMENT

2. நிபுன் மல்ஹோத்ரா-தொழில்முனைவோர் மற்றும் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் ஆவார்.

3. ரித்தேஷ் அகர்வால்-தொழில்முனைவோர், OYO ஹோட்டல்ஸ் நிறுவனர்.

4. அலோக் மெடிகேபுரா அனில்- நெக்ஸ்ட் பிக் இன்னோவேஷன் லேப்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

5. ராம் மோகன் நாயுடு, அரசியல்வாதி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்.

6. நடராஜன் சங்கர்- பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பங்குதாரர்.

7. மானசி சுப்பிரமணியம் தலைமை ஆசிரியர் மற்றும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர்.

இந்த பட்டியில் இடம் பிடித்துள்ள, மிகவும் பிரபலமானவர் தான் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு.

யார் இந்த ராம் மோகன் நாயுடு?

  • ஆந்திராவில் டிசம்பர் 18ம் தேதி 1987ம் ஆண்டு ராம் மோகன் நாயுடு பிறந்தார். இவருக்கு வயது 37.
  • இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி.

  • இவர் லோக்சபா தேர்தலில், ஸ்ரீகாகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
  • இவர் விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
  • இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார்.
  • இது குறித்து ராம்மோகன் நாயடு கூறியதாவது: உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும்.
  • இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல. மாற்றத்தை ஏற்படுத்த கனவு காணும் ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 2 days ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 3 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்,...

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      பாரவூர்தி மீது நேருக்கு நேர் மோதிய கார்- 6 பேர் உயிரிழப்பு

      by Sangeetha
      May 24, 2025
      0

      ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு...

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      உக்ரைன் தலைநகர் மீது இன்று ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

      by Sangeetha
      May 24, 2025
      0

      உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று சனிக்கிழமை(24) ரஷ்யா நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

      அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

      அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படாவிட்டால் 25% வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!

      by Sangeetha
      May 24, 2025
      0

      அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது...

      கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க  தீர்மானம்

      கனடாவில் மற்றும் ஒரு தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்க தீர்மானம்

      by Sangeetha
      May 24, 2025
      0

      அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை அரசை மட்டுமல்ல தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினரிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவலத்தை...

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின்  அர்த்தமில்லா இறப்பு!

      சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின் அர்த்தமில்லா இறப்பு!

      by Sangeetha
      May 24, 2025
      0

      ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம்...

      ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

      ஏவுகணை சோதனையால் அந்தமானில் விமானங்கள் பறக்கத் தடை

      by Sangeetha
      May 23, 2025
      0

      அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும்...

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 

      by Sangeetha
      May 23, 2025
      0

      இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் "இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர்...

      தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

      தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் – சிங்கப்பூர் சட்டத்துறை மந்திரி

      by Sangeetha
      May 23, 2025
      0

      சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள்...

      Load More
      Next Post
      ஐபிஎல் வீரர்களை குறிவைக்கும் புதுவகை மோசடி – பிசிசிஐ தெரிவிப்பு

      ஐபிஎல் வீரர்களை குறிவைக்கும் புதுவகை மோசடி – பிசிசிஐ தெரிவிப்பு

      அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்.!

      அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்.!

      ஏழு நாட்களாக காணாமல் போன வயோதிப தாயை தேடும் உறவினர்கள்

      ஏழு நாட்களாக காணாமல் போன வயோதிப தாயை தேடும் உறவினர்கள்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி