வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவசர ஊடக சந்திப்பு
வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அறிவிப்பு.
Related Posts
கிழக்கு ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு.!
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில்...
மகளிர் தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்.! (சிறப்பு இணைப்பு)
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இன்றையதினம் (28.03.2025) வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக வளாகத்தில்...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்; உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
இன்று 28 மார்ச் 2025 உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சினால் விசாரணைக்கு எடுத்துக்...
பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன: அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை.!
பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன. அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (27.03)...
திடீர் தீ விபத்து; மின்சாதன விற்பனை நிலையம் முற்றாக எரிந்து நாசம்.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள மின் சாதனங்கள் விற்பனை செய்யும் சகோதரர் அஷ்ரப் என்பவருக்குச் சொந்தமான கடையிலேயே திடீர் தீ...
மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கடல்தொழில் அமைச்சர்!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் கடல்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு...
இலங்கையின் முதலாவது ஆண் விந்தணு சேமிப்பு வங்கி!
இலங்கையின் முதலாவது ஆண் விந்தணு வங்கி கொழும்பு காசல்ரீ வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மகப்பேற்று வாய்ப்பு இல்லாத பெண்கள் விரும்பியவர்கள் இங்கு விந்தணுக்களை பெற்றுக் கொள்ளலாம் என வைத்தியசாலை...
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு செய்தியை சொல்ல வேண்டும்!
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என...
உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும்!
உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் நிரந்தர வைப்புக்கானது அல்ல. அது மீள மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட...