ஸ்வீடனை சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் புதிய உலக சாதனை படைத்தார்.
பிரான்ஸில் நடைபெற்ற ஆல் ஸ்டார் பொர்ஷே போட்டியில், அவர் 6.27 மீட்டரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக அவரே, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் போலந்தில் நடைபெற்ற போட்டியில் 6.26 மீட்டர் உயரத்தை தாண்டியது உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதை விட 1 சென்டிமீட்டர் கூடுதலாகத் தாண்டி முறியடித்திருக்கிறார்.
அவர் தன் முதல் முயற்சியிலேயே அந்த உயரத்தை எட்டினார். டியூப்லான்டிஸ் உலக சாதனையை முறியடிப்பது இது 11-ஆவது முறையாகும். கடந்த 2020 பிப்ரவரியில் போலந்தில் நடைபெற்ற போட்டியில் 6.17 மீட்டரை எட்டியதன் மூலம் அவர் தனது முதல் உலக சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Posts
உலகக் கிண்ண கால்பந்து தொடர் – கொங்கோவை வீழ்த்தியது கொலோம்பியா!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு "K" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ ஜனநாயக குடியரசை (DR Congo)...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்குவடாரை சமன் செய்தது குரோசோ அணி!
2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'இ' (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை...
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ!
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ தனது பிரிவில் முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி,...
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா!
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி...
ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல்...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வாக்குவாதம்?
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணிக்கும் இலங்கை ‘ஏ’ அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக...
இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !
இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில்...










