பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் இந்த இரண்டாம் வாசிப்பு109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.