தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக அதனை அகற்றக் கோரி இன்றைய போயா நாளில் 14/12 போராட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் தையிட்டியில் நடைபெற்று இருந்தது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241214-WA0203-1024x576.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241214-WA0204-1024x576.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241214-WA0202-1024x576.jpg)