தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக அதனை அகற்றக் கோரி இன்றைய போயா நாளில் 14/12 போராட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் தையிட்டியில் நடைபெற்று இருந்தது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Related Posts
88 வயதில் தமிழ் பரீட்சைக்கு தோற்றியுள்ள சிங்கள மொழி பாட்டி!
இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த...
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் – 2025!
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட...
முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள்- கசிப்பைதடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர்...
விசேட கற்கைகளுக்கான அனுமதிகளுக்கு இனி நாடளாவிய ரீதியில் பொதுப் பரீட்சை!
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் நுண்கலை மற்றும் குறிப்பிட்ட சில சிறப்பு பட்டப்படிப்பு அனுமதிக்குத் தேவையான பொது உளச்சார்பு மற்றும் செயன்முறைப் பரீட்சைகளுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாடளாவிய ரீதியில்...
பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நதுன் சிந்தக!
பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தக, நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருகை.. ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன்...
நால்வருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒருதலைப்பட்சமானது- விஜித ஹேரத் வியாக்கியானம்!
நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடையானது, கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால்,...
வேட்பு மனு தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சக்தி!
ஐக்கிய மக்கள் சக்தி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர்.கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன்...
இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்த முடியும்.!
இழுவலைகளை படிப்படியாக நிறுத்த முடியும். இந்திய - இலங்கை மீனவர்கள் தொப்புள் கொடி உறவாக மீன் பிடிக்க இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்வு காண வேண்டும்...
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்.!
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர். வவுனியாவிற்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய...