முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.