சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும் முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.