மாத்தறை , கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த 2 முச்சக்கரவண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், பஸ் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Posts
மட்டக்களப்பில் பயங்கரம்; மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது துண்டிக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை புனரமைப்புக்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.!
யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று காலை 10 மணியளவில் சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. இக்...
பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு.!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் களுத்துறையில் இரண்டு வயது சிறுவன் இன்று (2) உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த...
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது....
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை.!
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சாந்த மேத்யூ மாவத்தை,...
களியாட்ட நிகழ்வில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் திடீர் பரிசோதனை.!
ஓட்டமாவடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவங்களில் தரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களினதும் சமூக வலைத்தள முறைப்பாட்டையடுத்து மைதானத்திற்கு நேற்று (01/04/2025) இரவு திடீர்...
AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவன்.!
AIA 30 வது உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31 ஆம் திகதி, கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் (கிங்க்ஸ் கோர்ட்) மண்டபத்தில்...
நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு.!
அம்பாறை மாவட்டத்தில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனை - பாண்டிருப்பு, செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ...
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் சோலர் மின்விளக்குகள் வழங்கி வைப்பு- (சிறப்பு இணைப்பு)
கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை விரித்தி செய்து அவர்களுக்கு தேவையான பௌதீக வளங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றம்...