ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
எனினும், கட்சியின் உறுப்புரிமையில் அவர் நீடிப்பார். ஐக்கிய மக்கள் கூட்டணின் சார்பில் ஹிருணிக்கா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts
பூகோள அரசியல் – இந்தியாவின் நலனை வலியுறுத்தி தீவகத்தில் சீன நிறுவன வருகையை தடுத்தவர் டக்ளஸ்.!
பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு நெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின்...
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா; இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.!
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை...
போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது.!
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ்கு பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
வீதி செப்பனிடும் பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி.!
ஹட்டன் பிரதான சாலையில் உள்ள மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான நெடுஞ்சாலையில் மௌசாகலை சந்திப்பிலிருந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனை வரையிலான நான்கரை கிலோமீற்றர் நீளமுள்ள பகுதியை 590 மில்லியன்...
என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!
சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும், சுரேஷ் சலேவினால் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...
யாழில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு.!
LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட "Learn, Play, Vote" (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின்...
சுரேஷ் சலேவின் கைபேசி, மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குக.!
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை...
லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் மீண்டும் தூசு தட்டப்படுகின்றன.!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் விவரங்களை வெளியிட்டார் என அரசு கூறுவது பொய்.!
"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது." - என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...
அமைச்சர்களின் அச்சத்தால் தீர்வு காணப்படாமல் உள்ள மக்கள் பிரச்சினைகள்.!
"தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...










