கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (23) மூடப்பட்டிருக்குமென தூததரகம் நேற்று (22) அறிவித்துள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க தூததரகம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
Related Posts
ஒளிப்பாய்ச்சி மீன்பிடிக்கச் சென்றவர்களும் அவர்களின் படகுகள் இயந்திரங்கள் என்பன கடற்படையால் கைது!
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் அவர்களின் படகுகள் இயந்திரங்கள் என்பன இன்று அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில்...
காங்கேசன்துறையில் இருந்து பேருந்து சேவை ஆரம்பம்!
764ம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என, தனியார் பேருந்து சேவையின் 764 பிரிவின் முன்னல் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.வீதி விடுவிப்பு...
தேர்தல் விதிமுறை- ஜனாதிபதியின் விளம்பர பதாகை அகற்ற பொலிசாரால் நடவடிக்கை முன்னெடுப்பு!
தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக மட்டு நகரில்அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் விளம்பர பதாகை அகற்ற போலீசாரால் நடவடிக்கை முன்னெடுப்பு. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல்...
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்...
அமெரிக்காவின் புதிய வரி: ஜூலி – சஜித் நேரில் பேச்சு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில்...
வடக்கு, கிழக்கில் சீனா காலூன்ற அனுமதியோம்- நாடாளுமன்றில் திட்டவட்ட அறிவிப்பு!
"சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள், இந்தியாவுடன் அநுர அரசு கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களைக் குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின்...
இரண்டாம் இணைப்பு: 34 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி- பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்!
இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள்...
யாழில் விபச்சார விடுதி முற்றுகை- 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்...
சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் – ஆளும் தரப்பு எதிர்ப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்றும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்...