Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம்…
மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம்(20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம்…
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பெருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டது. பண்பாட்டு, கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டியது அவசியமாகும்.…
பின்னடைவு என்பது உண்மைதான், ஆனால் அது துவளக்கூடிய பின்னடைவு இல்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்…
வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல…
பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் நேற்று மாலை காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவிற்கான பாராட்டு விழா யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(19) இடம் பெற்றது.…
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன்…
திருகோணமலை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை…
ஐஸ் போதைப்பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன்கிழமை (20) கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு…