• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

selvan by selvan
June 15, 2026
in உலக செய்திகள்
0
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!
Share on FacebookShare on Twitter

தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை (14) வொஷிங்டன் உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணியளவில் (2130 GMT) தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (இன்று) அதிகாலையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அவரது இந்தப் பதிவு வெளியானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.

எனினும் போர் நிறுத்தம் தொடர்பான துல்லியமான நிபந்தனைகள் உடனடியாகத் தெரியவில்லை.

இருப்பினும், “லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர” இந்த ஒப்பந்தம் நிர்ப்பந்திக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறினார்.

எனினும் லெபனான் பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

அண்மைய வாரங்களில், ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்துமாறு ட்ரம்ப் மற்றும் பிறர் விடுத்த அழைப்புகளை இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் புறக்கணித்து வருகின்றன.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் திங்கட்கிழமை இரவு முதல் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி, 60 நாள் போர்நிறுத்தக் காலத்தில், ஈரானுக்கான தடைகளை நீக்குவது உட்பட, மேலும் விரிவான ஒரு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் என்று கூறினார்.

மற்றொரு சிக்கலான பிரச்சினையான ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் அந்தப் பிற்காலப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படும் என்று வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ள இஸ்ரேலிடமிருந்து, இந்த அறிவிப்புக்கு உடனடியாக எந்த எதிர்வினையும் வரவில்லை.

Related Posts

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது...

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

by selvan
June 15, 2026
0

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்...

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

by selvan
June 15, 2026
0

சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த...

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

சீனாவில் யாசகம் வாங்கும் ரோபோ!

by selvan
June 15, 2026
0

சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த...

ஜி-7 உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.

by selvan
June 15, 2026
0

உலகின் முன்னணி தொழிற்துறை நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சிமாநாடு நாளை இன்று பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில், பிரான்சுக்குச்...

காஸாவில் மருத்துவத்துறை முற்றாக முடங்கும் அபாயம்!

காஸாவில் மருத்துவத்துறை முற்றாக முடங்கும் அபாயம்!

by selvan
June 15, 2026
0

காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளின் (Blood Banks) செயற்பாடுகள், கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக முடங்கும் பேரழிவு...

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

by selvan
June 12, 2026
0

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75...

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை!

by selvan
June 12, 2026
0

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!

இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!

by selvan
June 12, 2026
0

இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி