2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இதனால், ஆண்டுச் செலவினம் முந்தைய கணிப்புகளைத் தாண்டி கணிசமாக உயரக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், வாகன இறக்குமதி செலவுகள் ஆண்டு இறுதிக்குள் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரரை எட்டி, கடந்த ஆண்டின் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செலவினம் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை மீறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்: இறக்குமதிச் செலவு அதிகரித்து வந்தபோதிலும், அரசாங்கத்தின் வரி வருவாய் இலக்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திங்களன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
Related Posts
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி...
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!
இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்...
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!
மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகள் காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என மத்திய வங்கி ஆளுநர்...
இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!
இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப....
நீதிமன்றத்தைப் பிழையாக வழி நடத்திய பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர்!
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண...
படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!
தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில்சந்தித்துப் பேசிய இலங்கை எம்.பி. அர்ச்சுனா!
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை...
வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!
கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்...
மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.
இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நிiவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...










