ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று 13 ஆம் திகதி மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொது மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிக்கு சென்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
Related Posts
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல பகுதிகளுக்கு விடுத்திருந்த மண்சரிவு எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கண்டி,...
ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர்: இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!
ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கருதப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். இது இலங்கையில் திருடப்பட்ட பணமா...
கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகல் நேரத்தில் நடந்த 10 சொத்து மற்றும் தங்க நகைகள் திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரையும்...
பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!
கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த...
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்!
டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று 13 ஆம் திகதி...
நீதித்துறைக்கு ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம்! – ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று பீரிஸ் சாடல்!
நாட்டின் நீதித்துறையின் கௌரவம் மற்றும் சுயாதீனம் தற்போது ஜனாதிபதியினாலேயே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று...
இந்த அரசுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லையாம்…!
தான் அரசுடன் இணையப்போவதாகப் பரப்பப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தான்...
முன்னாள் அமைச்சருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு...
நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால் கோட்டாவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படுமாம் ; அஜித் பி பெரேரா எம்.பி. கடும் எச்சரிக்கை!
"நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் ஆதிக்கத்திலிருந்து நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படை. நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படும்" என்று...










