• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!

Bharathy by Bharathy
May 11, 2026
in இலங்கை செய்திகள்
0
ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம் ; உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு முகாமைத்துவப் பணி!
Share on FacebookShare on Twitter

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்  தலைமையில், பிராந்தியத்தின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த உள்ளூராட்சி மன்றங்கள் இந்த விசேட வேலைத்திட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையுடன் இணைந்து சம்மாந்துறை பிரதேச சபை,நாவிதன்வெளி பிரதேச சபை,நிந்தவூர் பிரதேச சபை,காரைதீவு பிரதேச சபை,ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய நிறுவனங்கள் தங்களது கனரக வாகனங்கள், கழிவு அகற்றும் இயந்திரங்கள் மற்றும் ஊழியர் வளங்களை வழங்கிப் பாரிய ஒத்துழைப்பினை வழங்கின.

இதன் மூலம் நிலநிரப்பு நிலையத்தில் தேங்கிக்காணப்பட்ட கழிவுகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டன. இப்பணியின் நிறைவில் உரையாற்றிய தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்கள், “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

எமது அழைப்பினை ஏற்று, தங்களது வளங்களைப் பகிர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அண்டை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஆர்.ஏ.நழீல்  மேற்பார்வையாளர்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு களப்பணிகளை ஒருங்கிணைத்தனர்.

இப்பிராந்தியத்தின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தக் கூட்டு முயற்சி பார்க்கப்படுகிறது.

Related Posts

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!

by selvan
May 23, 2026
0

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

by selvan
May 23, 2026
0

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...

யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்

by selvan
May 23, 2026
0

யாழ்ப்பாணம் மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது ”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில்...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

by selvan
May 23, 2026
0

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடக்கமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்...

நுவரெலியாவில் ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு!

நுவரெலியாவில் ஆசிரியர் வழிகாட்டல் கருத்தரங்கு!

by selvan
May 23, 2026
0

தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்க ஆசிரியர்களுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி, ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலுயா மாவட்ட...

மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்

மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆரம்பம்

by selvan
May 23, 2026
0

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இடையிலான மூன்றாவது துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.சம்பிரதாய முறைப்படி விருந்தினர்கள்...

இன்றும் பல பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழை

by selvan
May 23, 2026
0

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

by selvan
May 22, 2026
0

ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்....

வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

by selvan
May 22, 2026
0

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற -  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 'கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்' என்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி