• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கபில சந்திரசேனவின் மரண மர்மம் விலகுமா? – பிரேத பரிசோதனை அறிக்கை நாளை நீதிமன்றில்.!

Mathavi by Mathavi
May 10, 2026
in இலங்கை செய்திகள்.
0
கபில சந்திரசேனவின் மரண மர்மம் விலகுமா? – பிரேத பரிசோதனை அறிக்கை நாளை நீதிமன்றில்.!
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, நாளை திங்கட்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐவர் கொண்ட விசேட மருத்துவக் குழுவினர் நேற்றுமுன்தினம் இந்தப் பிரேத பரிசோதனையை முன்னெடுத்தனர். கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவுகள், மரண விசாரணைக்கான முக்கிய நிபுணத்துவ சான்றாக அமையவுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடமிருந்து உடனடியாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குஹெட்டியின் நேரடி மேற்பார்வையில் விசேட குழுவொன்று இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு தொடர்பாக 54 நாள்கள் விளக்கமறியலில் இருந்து பிணையில் வந்திருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கடந்த 7ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, கடந்த 8ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) காலை கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு இந்த வழக்கில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள சூழலில், கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

by Mathavi
May 10, 2026
0

மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட...

தனியார் பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!

தனியார் பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!

by Mathavi
May 10, 2026
0

மன்னார் - முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று முன்னறிவித்தல் இன்றி சேவையில் ஈடுபடாமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 10, 2026
0

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியுடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்திப்பு.!

ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியுடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்திப்பு.!

by Mathavi
May 10, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதி மரியா காஸ்டிலோ பெர்னாண்டஸ், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

மன்னார் - உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், வட மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பாரியளவு கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட முதற்பகுதி நிறைவு.!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட முதற்பகுதி நிறைவு.!

by Mathavi
May 10, 2026
0

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்று நிறைவடைந்தது. 12 நாட்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், இதுவரை மொத்தம்...

எயார்பஸ் மோசடி; மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை.!

எயார்பஸ் மோசடி; மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை.!

by Mathavi
May 10, 2026
0

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மீட்சிப் பணிகள் தீவிரம்.!

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மீட்சிப் பணிகள் தீவிரம்.!

by Mathavi
May 10, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் வகையில், உடனடியாக 9 பாரவூர்திகளில் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுவர நடவடிக்கை...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஒரு பகுதி நிதி அமெரிக்காவில் உள்ள வங்கிக்கு மாற்றம்.!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஒரு பகுதி நிதி அமெரிக்காவில் உள்ள வங்கிக்கு மாற்றம்.!

by Mathavi
May 10, 2026
0

திறைசேரியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய மோசடிக் குழுவினர் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி நிதியை அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி