• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? – வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்.!

Mathavi by Mathavi
May 4, 2026
in இந்திய செய்திகள்
0
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? – வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்.!
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு என்ன என்பது இன்று தெரிந்துவிடும் நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின்றன.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 8:00 மணிக்கு அதிகாரபூர்வமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகின்றது.

இந்தத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான சக்திகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகப் பொலிஸைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைப்பிரிவுகளும் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

  • இன்று காலை 8:00 மணி முதல் தபால் மூலமான (Postal Ballots) வாக்குகள் எண்ணப்படும்.
  • இன்று காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

அத்துடன், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் நேரலையாகப் பார்வையிட முடியும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் அடுத்த ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்று மாலைக்குள் உறுதியாகிவிடும்.

Related Posts

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

by Bharathy
May 5, 2026
0

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை...

இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

by Bharathy
May 5, 2026
0

திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் நடிகர்...

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை!

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை!

by Bharathy
May 5, 2026
0

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஆட்சி...

தமிழ்நாட்டை அதிரவைத்த TVK ; மோடியிடமிருந்து விஜய்க்கு வந்த தகவல்!

தமிழ்நாட்டை அதிரவைத்த TVK ; மோடியிடமிருந்து விஜய்க்கு வந்த தகவல்!

by Bharathy
May 4, 2026
0

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...

அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!

அரசியல் களத்தை மாற்றிய தமிழக வெற்றி கழகம் : 112 தொகுதிகளில் முன்னிலை..!

by Bharathy
May 4, 2026
0

பிற்பகல் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 112 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தமிழக...

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக – வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்!

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக – வேட்​பாளர்​களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்​பாடு​கள்!

by Bharathy
May 4, 2026
0

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை...

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

தமிழக தேர்தல் முடிவுகள் ; அரசியலில் வரலாற்று தடம் பதித்த விஜய்!

by Bharathy
May 4, 2026
0

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 104 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. அனைத்திந்திய...

அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு!

அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! பெரும்பாலான அமைச்சர்கள் பெரும் பின்னடைவு!

by Bharathy
May 4, 2026
0

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை...

2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

by Bharathy
May 4, 2026
0

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது....

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்!

தேசப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்!

by Bharathy
May 2, 2026
0

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எதிர் உளவுத்துறை (Counter Intelligence) (CI) நடவடிக்கைகளை முன்னுரிமையாக எடுத்துள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு உளவுத்துறை செயல்பாடுகள்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி