பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (02) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது.!
2 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; தம்பதியினர் கைது.!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது...
மகளை கொ*லை செய்த தந்தை.!
களுத்துறை வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக, தனது 35 வயதுடைய மகளை இரும்பு பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தை...
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்.!
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு கடத்தப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாகத்...
பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!
எஹெலியகொட, பாவில பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து 41 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (04) மீட்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!
மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் 77 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 508,100.00 ரூபா பணம் ஆகியவற்றுடன்...
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபர் வயலில் உள்ள மரமொன்றின்...
இரு பாரவூர்திகள் மோதி விபத்து; சாரதிகள் படுகாயம்.!
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில், மெல்சிரிபுர பிரதேசத்தில் இரண்டு சிறிய பாரவூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்று திங்கட்கிழமை மெல்சிரிபுர பகுதியில் இரண்டு சிறிய...
இந்தியக் கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு வருகை.!
இந்தியக் கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கோடும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலும் இந்தியக் கடற்படையின் 'INS SINDHUKESARI'...
கைதி ஒருவர் உயிரிழப்பு; சிறைக் காவலர்கள் மூவர் கைது.!
தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதியொருவர் நேற்று (04) உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறையில்...










