நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முகத் திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.
இந்நிலையில் சென்னையில் புகையிரதங்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும், அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து புகையிரதங்களில் விற்பனை செய்வதை இணையத்தளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 இலட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
முதியவர் காண்பித்திருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விபரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்” என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Related Posts
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...
துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது....
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!
பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு...
வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி..! வாழை 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2025ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் வாழை. இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர்...
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் காலமானார்!
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் (வயது 65) சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று...
தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற தளபதி விஜய்.. வாழ்த்துச்சொன்ன நடிகை ரம்பா!
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்துள்ளார்...
கடைசியா ஒருவாட்டி அப்படி கூப்பிட்டுகிறேன்.. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு சொன்ன வாழ்த்து!
விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். விஜய் உடன் சில...
நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள் !
தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இதை...
சேலையில் அழகிய போஸ் கொடுத்த அமலா பால்!
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை...










