தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் NTR ஹிந்தி திரையுலகில் அவரது முதற் படத்தை நடித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் NTR நடித்துள்ளார். இதில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார்.
திரைப்படம் மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகின்றது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் திரைப்படம் உருவாகியுள்ளது.
இரண்டு இராணுவ வீரர்கள் வெவ்வேறு இலக்கை நோக்கி பயனிக்கின்றனர். இந்த இருவருக்கும் மனநிலை மற்றும் கோட்பாடுகள் வேறாக இருக்கிறது. ட்ரெய்லர் காட்சிகள் இரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
Related Posts
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...
துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி உறுதியானது; ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் வருகிறது!
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய ஹிட் ஆக மாறி இருக்கிறது துரந்தர் franchise. கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது....
நிறைவேறாமல் போன தயாரிப்பாளர் R B சௌத்ரியின் ஆசை!
பிரபல தயாரிப்பாளர் R B சௌத்ரி நேற்று ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் பயணித்த கார் நேற்று மாலை சுமார் 3 மணிக்கு...
வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி..! வாழை 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 2025ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் வாழை. இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர்...
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் காலமானார்!
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் (வயது 65) சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று...
தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற தளபதி விஜய்.. வாழ்த்துச்சொன்ன நடிகை ரம்பா!
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்துள்ளார்...
கடைசியா ஒருவாட்டி அப்படி கூப்பிட்டுகிறேன்.. கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு சொன்ன வாழ்த்து!
விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். விஜய் உடன் சில...
நடிகை த்ரிஷாவின் 43-வது பிறந்தநாள் !
தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக பயணித்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இதை...
சேலையில் அழகிய போஸ் கொடுத்த அமலா பால்!
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை...










