• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிய நபருக்கு தண்டனை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
July 7, 2025
in வரலாற்றில் இன்று
0
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிய நபருக்கு தண்டனை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1915
சிங்களவர் முஸ்லிம்கள் கலவரம்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.

1928
துண்டுகளாக்கப்பட்ட வெதுப்பிகள் முதல்தடவையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தது.

1937
மார்க்கோ போலோ பாலச் சம்பவம் இரண்டாம் சீன – ஜப்பானியப் போர் ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.

1937
பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது.

1941
ஐஸ்லாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. பிரித்தானிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

1941
இரண்டாம் உலகப் போர்: பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.

1942
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் யூ-701 நீர்மூழ்கிக்கப்பல் அழிக்கப்பட்டது.

1953
சே குவேரா பொலிவியா, பெரு, எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.

1959
வெள்ளிக் கோள் ரேகுளுஸ் விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.

1978
சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1980
ஈரானில் இஸ்லாமியச் சட்ட முறைமை நடைமுறைக்கு வந்தது.

1980
லெபனான் உள்நாட்டுப் போர்: 83 போராளிகள் கொல்லப்பட்டனர்.

1983
பனிப்போர்: சோவியத் தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் மாஸ்கோ சென்றார்.

1985
பொறிஸ் பெக்கர் விம்பிள்டன் கோப்பையை வென்ற இளம் டென்னிசு வீரர் (வயது 17) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1991
சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1997
ஈராக்கிய – குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியப் படைகள் வடக்கு ஈராக்கில் இருந்து வெளியேறின.

2003
நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005
பிரித்தானியாவில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2007
புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2008
பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

2008
காபூல் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

2012
ரஷ்யாவின் கிராசுனதாரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழ்ந்தனர்.

2021
எயிட்டியின் ஜனாதிபதி சோவெனெல் மொயீசு இனந்தெரியாதோரினால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

Related Posts

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 12, 2025
0

1814பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. 1848சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857மத்திய அமெரிக்கா...

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 11, 2025
0

1889யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. 1998யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன்...

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 10, 2025
0

1817பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது. 2000இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார். 2006முகமாலை முன்னரங்கப்...

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 9, 2025
0

1990சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை...

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 8, 2025
0

1775மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1796பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர். 1831நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். 1860லேடி எல்ஜின் என்ற...

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 7, 2025
0

1978கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1999இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி...

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 6, 2025
0

1873இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார். 1946இலங்கையில் ஐக்கிய...

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 5, 2025
0

1803இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. 1902இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல்...

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 4, 2025
0

1800மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் - அரிசன் கோட்டை முற்றுகையின் போது...

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 3, 2025
0

1759இலங்கை டச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 1958தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1189முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி