• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 80 வயதாகும், யோவேரி முசேவேனி!

admin by admin
July 7, 2025
in உலக செய்திகள்
0
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 80 வயதாகும், யோவேரி முசேவேனி!
Share on FacebookShare on Twitter

உகண்டாவின் நீண்டகால ஜனாதிபதியான 80 வயதாகும், யோவேரி முசேவேனி (Yoweri Museveni), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஆளும் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது, அவரது 40 ஆண்டுகால ஆட்சியை நீடிக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், உயர் நடுத்தர வருமான நாடாக உகண்டாவை மாற்றுவதற்கான பணியைத் தொடரமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1986 ஆம் ஆண்டில் கிளர்ச்சித் தலைவராக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அப்போதிருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அத்துடன், அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கும் வகையில் வயது மற்றும் கால எல்லையினை நீக்குவதற்கு அரசியலமைப்பு இரண்டு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ட்ரம்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி!

by selvan
July 1, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்ப கிரிப்டோகரன்சி வணிகங்கள் மூலம், கடந்த ஓராண்டில் மாத்திரம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவரது புதிய...

அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் வெப்ப அலை!

அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் வெப்ப அலை!

by selvan
July 1, 2026
0

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி...

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் அதிகமான மின்னல்கள்!

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் அதிகமான மின்னல்கள்!

by selvan
July 1, 2026
0

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது....

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் நியமனம்!

by selvan
July 1, 2026
0

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக்கை (Han Seong-sook) நியமனம் செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.ஹான் சியோங்-சுக், தென் கொரியாவின் முன்னணி இணைய நிறுவனமான...

வெனிசுலாவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3வயது சிறுவன் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3வயது சிறுவன் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

by selvan
July 1, 2026
0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன் ஒருவன், 6 நாட்களுக்குப்...

சீனாவின் முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை!

சீனாவின் முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை!

by selvan
June 30, 2026
0

ஒரு பில்லியன் டொலர் நிதி மோசடி வழக்கில், சீனாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான குவோ வெங்குய்க்கு அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஒரு காலத்தில்...

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!

by selvan
June 30, 2026
0

உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி...

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!

அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரை பணி நீக்கம் செய்ய முடியாது – அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி!

by selvan
June 30, 2026
0

அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' (Federal Reserve) வங்கியின் ஆளுநர் லிசா குக் ஐ தற்போதைய நிலையில் பணி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க...

வெனிசுலா நிலநடுக்கம் – 1700 ஐக் கடந்த உயிரிழப்புக்கள்!

by selvan
June 30, 2026
0

வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,...

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட்ஸ் வரை அரசுக்குச் செலுத்த வேண்டும்!

by selvan
June 30, 2026
0

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி