கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related Posts
கருவிலேயே முன்பதிவு செய்து பிறந்த பின்னர் விற்கப்படும் குழந்தைகள்!
சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு 25 குழந்தைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில், சில குழுந்தைகளுக்கு கருவிலேயே...
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !
உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக...
பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து; 03 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க பயிற்சி நிலையத்தில் இந்த...
வான்வெளி தடையை நீடித்த பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் துல்லியமாக தாக்கி...
செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் சிறிய பகுதி ஏலத்தில்!
பூமியிலிருந்து 2023ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் ஒரு சிறிய பகுதி 5.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஏல நிறுவனமொன்று அதனைக்...
தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு!
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, மழை வெள்ளத்தினால் 1,300க்கும் அதிகமானோர் பாதுகாப்பான...
“அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம்; அமானுஷ்ய புலனாய்வாளர் உயிரிழப்பு !
பிரபல அமெரிக்க அமானுஷ்ய புலனாய்வாளரான டான் ரிவேரா (Don Rivera) உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பார்க்கில் “அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது...
வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்; சீர்குலையும் உணவு விநியோகம்!
வியட்நாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தற்போது நாட்டின் 34 மாகாணங்களுக்குப் பரவியுள்ளதாகவும் 30,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட...
ட்ரம்பிற்கு திடீர் உடல் நலக்குறைவு; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை ; சிரிய ஜனாதிபதி அறிவிப்பு!
தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை என சிரிய ஜனாதிபதி அல்-ஷாரா (al-Sharaa) தெரிவித்துள்ளார். சிரிய இராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியதையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...